உள்ளடக்கத்துக்குச் செல்

ஏடன் அசார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடன் அசார்டு

அசார்டு 2015இல் செல்சீக்காக விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ஏடன் மைக்கேல் அசார்டு[1]
பிறந்த நாள்7 சனவரி 1991 (1991-01-07) (அகவை 33)[2]
பிறந்த இடம்லா லூவியர், பெல்ஜியம்
உயரம்1.73 மீ[3]
ஆடும் நிலை(கள்)
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
செல்சீ
எண்10
இளநிலை வாழ்வழி
1995–2003ராயல் இசுடாடு பிரைனுவா
2003–2005துபிசி
2005–2007லீல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2007–2012லீல்147(36)
2012–செல்சீ208(69)
பன்னாட்டு வாழ்வழி
2006பெல்ஜியம் U155(1)
2006பெல்ஜியம் U164(2)
2006–2008பெல்ஜியம் U1717(2)
2007–2009பெல்ஜியம் U1911(6)
2008–பெல்ஜியம்88(24)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 14 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

ஏடன் மைக்கேல் அசார்டு (Eden Michael Hazard, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[edɛn azaʁ]; பிறப்பு 7 சனவரி 1991) பெல்ஜிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் ஆங்கிலக் கழகம் செல்சீக்கும் பெல்ஜியம் தேசிய அணிக்கும் விளையாடுகிறார். முதன்மையான தாக்கும் நடுக்கள வீரராகவும் பரந்த நடுக்களத்தவராகவும் ஆடுகிறார். அசார்டின் புதுசிந்தனை, விரைவு, மற்றும் தொழில்நுட்பத் திறன் பெரிதும் பாராட்டப்படுகின்றது.[4][5][6] "மீச்சிறந்த பந்து கடத்துநராகவும்" அறியப்படுகிறார்; இவரது ஆட்டப்பாணியை பல பயிற்சியாளர்களும் சக விளையாட்டாளர்களும் ஊடகத்தினரும் பாராட்டுகின்றனர். பாலோன் தி'ஓர் (1956-2009) வெற்றியாளர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் ஒப்பிடப்படுகின்றார்.[4][7][8][9][10][11][12] அசார்டை பயிற்சியாளர்களும் சக விளையாட்டாளர்களும் ஊடக விமரிசகர்களும் உலகின் சிறந்த காற்பந்தாட்டக்காரர்களில் ஒருவராக தரவரிசைப்படுத்துகின்றனர்.[13][14][15][16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF). பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. 11 June 2014. p. 4. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "2018 FIFA World Cup Russia: List of players: Belgium" (PDF). FIFA. 10 June 2018. p. 3. Archived from the original (PDF) on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "E. Hazard". Soccerway. Archived from the original on 16 July 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
  4. 4.0 4.1 "Eden Hazard". ESPN FC. பார்க்கப்பட்ட நாள் 19 April 2011.
  5. "St Etienne v Lille: Preview". ஈஎஸ்பிஎன். 5 March 2010. Archived from the original on 17 March 2010. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010.
  6. Leach, Jimmy (30 November 2009). "Arsenal: potential transfer targets". The Independent இம் மூலத்தில் இருந்து 3 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091203124445/http://www.independent.co.uk/sport/football/transfers/arsenal-potential-transfer-targets-1829591.html?action=Popup&ino=4. பார்த்த நாள்: 10 April 2010. 
  7. Lyttleton, Ben (18 April 2011). "Ten top Ligue 1 talents who could be on the move this summer". Sports Illustrated. http://sportsillustrated.cnn.com/2011/writers/ben_lyttleton/04/16/ligue1.prospects/index.html. பார்த்த நாள்: 19 April 2011. 
  8. Benammar, Emily (1 April 2010). "Eden Hazard, the Lille winger dubbed 'the next Lionel Messi". த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/sport/football/european/7544411/Eden-Hazard-the-Lille-winger-dubbed-the-next-Lionel-Messi.html. பார்த்த நாள்: 10 April 2010. 
  9. "Scout Report: Arsenal and Manchester United target Eden Hazard". Football Transfer Tavern. 8 January 2010. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Could Lille’s Eden Hazard go to Emirates? Liverpool eye Heskey". The First Post. 23 December 2009 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130926170813/http://www.theweek.co.uk/football/17663/arsenal-are-great-says-%E2%80%98new-cristiano-ronaldo%E2%80%99. பார்த்த நாள்: 10 April 2010. 
  11. "Foreign correspondent: Eden Hazard". Ligue de Football Professionnel. 2 November 2009. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.
  12. "Eden Hazard, un genio del desborde" (in Spanish). Marca. 1 April 2010. http://www.marca.com/accesible/2010/04/01/futbol/futbol_internacional/1270103013.html. பார்த்த நாள்: 9 August 2010. 
  13. "Exclusive – Hazard in 'same bracket' as Messi and Ronaldo, claims Chelsea team-mate Cahill". Talksport. 28 November 2014.
  14. Fifield, Dominic (16 September 2014). "José Mourinho: Eden Hazard can be one of the greats of his generation". தி கார்டியன். https://www.theguardian.com/football/2014/sep/16/jose-mourinho-eden-hazard-chelsea-schalke-champions-league. 
  15. Chapman, Anthony (5 November 2014). "Jose Mourinho: Eden Hazard is Chelsea's best player!". Daily Express. http://www.express.co.uk/sport/football/531975/Jose-Mourinho-Eden-Hazard-is-Chelsea-s-best-player. 
  16. "Chelsea: Eden Hazard one of the best attacking players around, says Ronald Koeman". Sky Sports. 22 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடன்_அசார்டு&oldid=3706544" இலிருந்து மீள்விக்கப்பட்டது